spark புரட்சி உண்டாக்கு puraṭci uṇṭākku (poraḍci uṇḍaakku) (3 tr) put in motion: activate; rouse to action, inspire, instigate, originate
Usage:
இன்டர்னெட்டின் கண்டுபிடிப்பு செய்திப் போக்குவரத்தில் புரட்சி உண்டாக்கியிருக்கிறது iṉṭarṉeṭṭiṉ kaṇṭupiṭippu ceytip pōkkuvarattil puraṭci uṇṭākkiyirukkiṟatu inḍarneṭṭooḍa kaṇḍupiḍippu seydi pookkuvarattule poraṭci uṇḍaakkiyirukku The invention of the internet has sparked a revolution in communication.
பொறி தெரி poṟi teri (pori teri) (6b intr) emit sparks
Usage:
வளைவில் ரயில் செல்லும்பொழுது அதன் சக்கரங்கள் பொறி தெரிக்கும் vaḷaivil rayil cellumpoḻutu ataṉ cakkaraṅkaḷ poṟi terikkum vaḷevule rayil poorappa adooḍa sakkaram ellaam pori terikkum When the train goes around that curve, the wheels spark.