spar தர்க்கம் செய் (1 tr) tarkkam cey (tarkkam seyyi ) (2b intr) bandy words about in argument: dispute; argue tentatively or in a preliminary way
Usage:
நான் அவனிடம் நிறையப் பொழுது தர்க்கம் செய்திருக்கிறேன். ஆனால் நாங்கள் இப்பொழுதும் நண்பர்களாகத்தான் இருக்கிறோம் nāṉ avaṉiṭam niṟaiyap poḻutu tarkkam ceytirukkiṟēṉ. āṉāl nāṅkaḷ ippoḻutum naṇparkaḷākattāṉ irukkiṟōm naan avankiṭṭe nereya taḍave tarkkam senjirukkeen. aanaa naanga ippavum naṇbaraahattaan irukkoom I've sparred with him verbally many times, but we're still on friendly terms.
குத்துச்சண்டை போடு kuttuccaṇṭai pōṭu (kuttuccaṇḍe pooḍu) (4 intr) box, esp. for practice
Usage:
இரண்டு பேரும் குத்துச்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் iraṇṭu pērum kuttuccaṇṭai pōṭṭukkoṇṭiruntārkaḷ reṇḍu peerum kuttuccaṇḍe pooṭṭuṭṭirundaanga They were just sparring.