உறிuṟi(uri)(2b tr)absorb liquid through pores or interstices
Usage:
வறண்டு கிடந்த நிலம் மழைத் தண்ணீரை எல்லாம் உறிந்து விட்டதுvaṟaṇṭu kiṭanta nilam maḻait taṇṇīrai ellām uṟintu viṭṭatu
varaṇḍu keḍanda nelam maḻe taṇṇiyeyellaam urinjuṭṭudu
The parched earth soaked up all the rain water.