snivel சிணுங்கு ciṇuṅku (siṇungu) (3 intr) complain or whine tearfully; sniffle, snuffle, whimper, whinge, weep, cry; (inf.) blubber
Usage:
அவன் தன் போட்டியாளரைச் சிணுங்கும் சிறு எலியெனப் புறக்கணித்தான் avaṉ taṉ pōṭṭiyāḷaraic ciṇuṅkum ciṟu eliyeṉap puṟakkaṇittāṉ avan avanooḍa pooṭṭiyaaḷare siṇungura cinna eliṇṇu porakkaṇiccaan He dismissed his opponent as a `sniveling little rat'.
மூக்கு வழி mūkku vaḻi (muukku vaḻi) (2b intr) run at the nose; experience post-nasal drip; sniffle
Usage:
உன் மூக்கு வழிந்துகொண்டு இருக்கிறதைப் பார்க்கச் சகிக்கவே இல்லை uṉ mūkku vaḻintukoṇṭu irukkiṟataip pārkkac cakikkavē illai on muukku vaḻiyirade paakka sahikkalle I can't stand the sight of your constant snivelling.