snipe சுடு cuṭu (suḍu) (4 intr) shoot at individuals from a concealed place
Usage:
போர்ப்பகுதியில் உயர்ந்த கட்டிடங்களிலிருந்து குறிவைத்துச் சுடும் மக்கள் இப்பொழுது உள்ளார்கள் pōrppakutiyil uyarnta kaṭṭiṭaṅkaḷiliruntu kuṟivaittuc cuṭum makkaḷ ippoḻutu uḷḷārkaḷ poor pahudiyle osanda kaṭṭaḍattulerundu kuriveccu suḍra jananga ippa irukkaanga There are people sniping from tall buildings now in the war zone.
வள்ளென்று விழு vaḷḷeṉṟu viḻu (vaḷḷuṇṇu viḻu) (2 intr) make malicious, biting, underhanded remarks or attacks
Usage:
மாதக்கணக்காக அவள் ஒவ்வொரு முறையும் எதையாவது பேச ஆரம்பிக்கும் பொழுது அவன் அவள்மீது வள்ளென்று விழுகிறான் mātakkaṇakkāka avaḷ ovvoru muṟaiyum etaiyāvatu pēca ārampikkum poḻutu avaṉ avaḷmītu vaḷḷeṉṟu viḻukiṟāṉ maasakkaṇakkaa ava ovvoru moreyum edeyaavadu peesa aarambikrappa avan avameele vaḷḷuṇṇu viḻundukkiṭṭurukkaan He's been sniping at her for months now, every time she opens her mouth.