snipeசுடுcuṭu(suḍu)(4 intr)shoot at individuals from a concealed place
Usage:
போர்ப்பகுதியில் உயர்ந்த கட்டிடங்களிலிருந்து குறிவைத்துச் சுடும் மக்கள் இப்பொழுது உள்ளார்கள்pōrppakutiyil uyarnta kaṭṭiṭaṅkaḷiliruntu kuṟivaittuc cuṭum makkaḷ ippoḻutu uḷḷārkaḷ
poor pahudiyle osanda kaṭṭaḍattulerundu kuriveccu suḍra jananga ippa irukkaanga
There are people sniping from tall buildings now in the war zone.
மாதக்கணக்காக அவள் ஒவ்வொரு முறையும் எதையாவது பேச ஆரம்பிக்கும் பொழுது அவன் அவள்மீது வள்ளென்று விழுகிறான்mātakkaṇakkāka avaḷ ovvoru muṟaiyum etaiyāvatu pēca ārampikkum poḻutu avaṉ avaḷmītu vaḷḷeṉṟu viḻukiṟāṉ
maasakkaṇakkaa ava ovvoru moreyum edeyaavadu peesa aarambikrappa avan avameele vaḷḷuṇṇu viḻundukkiṭṭurukkaan
He's been sniping at her for months now, every time she opens her mouth.