sniff முகர்ந்து பார் mukarntu pār (mohandu (moondu) paaru) (6 tr) smell; draw in air through the nose so as to perceive odors
Usage:
வாழ்க்கைப் பயணம் செய்யும்பொழுது நின்று பூக்களின் நறுமணத்தை முகர்ந்து பார் vāḻkkaip payaṇam ceyyumpoḻutu niṉṟu pūkkaḷiṉ naṟumaṇattai mukarntu pār vaaḻkke payaṇam seyrappa niṇṇu puuvooḍa narumaṇatte moondu paaru As you go through life, pause to sniff the flowers.
Synonyms:
மோப்பம் பிடி (6b tr) (mooppam piḍi)
மட்டம் தட்டு maṭṭam taṭṭu (maṭṭam taṭṭu) (3 intr) express disdain through an audible intake of breath; reject or dismiss s.t. out of hand, without words; turn up the nose at, sneer at
Usage:
நான் அவர்களுக்குத் தங்க இடம் கொடுத்தபொழுது அவர்கள் என்னை மட்டம் தட்டினார்கள் nāṉ avarkaḷukkut taṅka iṭam koṭuttapoḻutu avarkaḷ eṉṉai maṭṭam taṭṭiṉārkaḷ naan avangaḷukku tanga eḍam kuḍuttappa avanga enne maṭṭam taṭṭunaanga When I offered them a place to rest, they just sniffed at it.