sneak திருடு tiruṭu (tiruḍu) (3 tr) pilfer, steal in small quantities or repetitively; (inf.) pinch, snitch
Usage:
அவர்கள் நூலகத்திலிருந்து புத்தகங்களைத் திருடித் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் போயிகொண்டிருக்கிறார்கள் avarkaḷ nūlakattiliruntu puttakaṅkaḷait tiruṭit taṅkaḷ vīṭṭiṟku eṭuttuc pōyikoṇṭirukkiṟārkaḷ avanga nuulahattulerundu pustahatte ellaam tiruḍi avangaḷooḍa viiṭṭukku eḍuttu pooyikiṭṭu irukkaanga They've been sneaking books out of the library and taking them home.