snare கண்ணி வைத்து பிடி kaṇṇi vaittu piṭi (kaṇṇi veccu piḍi) (6b tr) trap with a snare; entrap the unwary; catch and hold; ensnare
Usage:
முயலைக் கண்ணி வைத்துப் பிடித்தான் muyalaik kaṇṇi vaittup piṭittāṉ moyale kaṇṇi veccu piḍiccaan He snared the rabbit.
Synonyms:
மாட்ட வை (6b tr) (maaṭṭa vayyi)
மாட்ட வை māṭṭa vai (maaṭṭa vayyi) (6b tr) entrap the unwary; catch and hold; ensnare, snag
Usage:
நம்மால் தூண்டப்படாத போர் நம்மை இப்பொழுது மாட்ட வைத்துள்ளது. அதிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாமல் இருக்கிறது nammāl tūṇṭappaṭāta pōr nammai ippoḻutu māṭṭa vaittuḷḷatu. atiliruntu nammāl tappikka muṭiyāmal irukkiṟatu namma tuuṇḍaada yuttam namme ippa maaṭṭa veccirukku. adulerundu namma tappikka muḍiyaama irukku A war not of our own making has snared us, and we can't seem to escape it.
மாட்டிக்கொள் (1 tr) māṭṭikkoḷ (maaṭṭikkoo) (4 intr) get trapped, caught; get snagged
Usage:
முயல் பொறியில் மாட்டிக்கொண்டது muyal poṟiyil māṭṭikkoṇṭatu moyal poriyle maaṭṭiiṭṭudu The rabbit got snared in the trap.