snake (o.s. along/through) ஊசியில் நூல் நுழைவது போல் போ ūciyil nūl nuḻaivatu pōl pō (uusiyle nuul noḻeradu poola poo) (3b intr) make o's way into or through a crowd; thread s.t. or o's way into and through a tight space; slither
Usage:
இவ்வளவு பெரிய கூட்டத்திலும் ஊசியில் நூல் நுழைவது போல் நுழைந்து ஒரு வழியாக முன்னுக்குப் போய்விட்டான் ivvaḷavu periya kūṭṭattilum ūciyil nūl nuḻaivatu pōl nuḻaintu oru vaḻiyāka muṉṉukkup pōyviṭṭāṉ ivvaḷavu periya kuuṭṭattuleyum uusiyile nuul noḻeyradu poola noḻenci oru vaḻiyaa munnukku pooyiṭṭaan He threaded and snaked his way through the crowd until he got to the front.