smudgeஅழுக்காக்குaḻukkākku(aḻukkaakku)(3 tr)make dirty; smear with dust or ink
Usage:
மண்ணெண்ணெய் விளக்கின் புகைபோக்குக் கண்ணாடி புகையினால் அழுக்காவதால் அதை அடிக்கடிச் சுத்தப்படுத்த வேண்டியதாக இருக்கும்maṇṇeṇṇey viḷakkiṉ pukaipōkkuk kaṇṇāṭi pukaiyiṉāl aḻukkāvatāl atai aṭikkaṭic cuttappaṭutta vēṇṭiyatāka irukkum
maṇṇeṇṇe veḷakkooḍa pohepookku kaṇṇaaḍi poheyaale aḻukkaahadaale ade aḍikkaḍi suttappaḍutta veeṇḍiyadaa irukkum
The chimneys of kerosene lamps get all smudged with smoke and have to be cleaned often.
அழுது அழுது கண் மை எல்லாம் கலைந்து போய் விட்டதுaḻutu aḻutu kaṇ mai ellām kalaintu pōy viṭṭatu
aḻudu aḻudu kaṇme ellaam kalenju pooccudu
Her eye makeup got smudged from crying so much.