smoke (out) புகை போடு pukai pōṭu (pohe pooḍu) (4 intr) fumigate, e.g. a house; discover the whereabouts of s.o. and induce them to surrender using smoke or other means
Usage:
திருடர்கள் மறைவு இடத்தில் பதுங்கியிருந்தாலும் காவல்துறையினர் அவர்களைப் புகை போட்டு வெளியே வர வைத்தார்கள் tiruṭarkaḷ maṟaivu iṭattil patuṅkiyiruntālum kāvaltuṟaiyiṉar avarkaḷaip pukai pōṭṭu veḷiyē vara vaittārkaḷ tiruḍanga marevu eḍattule padungiyirundaalum kaavaltore avangaḷe pohe pooṭṭu veḷiyee varaveccaanga The thieves were holed up in their hiding place, but the police smoked them out.