smoke புகை pukai (pohe) (2b intr) emit smoke or a smoke-like substance; smolder
Usage:
தீயை நன்றாக மூட்டாவிட்டால் புகைந்துகொண்டே இருக்கும் tīyai naṉṟāka mūṭṭāviṭṭāl pukaintukoṇṭē irukkum tiiye nallaa muuṭṭaaṭṭaa adu pohenjuṭṭee irukkum If you don't light the fire properly it will continue to smoke.
Synonyms:
புகை எழுப்பு (3 tr) (pohe eṛuppu)
சிகரெட்டு குடி cikareṭṭu kuṭi (sigareṭṭu kuḍi) (6b intr) smoke a cigarette; use or consume tobacco, esp. habitually
Usage:
அவன் சிகரெட்டுக் குடிக்கிற பழக்கத்தை விட்டு விட்டான் avaṉ cikareṭṭuk kuṭikkiṟa paḻakkattai viṭṭu viṭṭāṉ avan sigareṭṭu kuḍikkra paḻakkatte viṭṭuṭṭaan He has quit smoking.
Synonyms:
புகைப்பி () (poheppi) புகை பிடி (6b intr) (pohe piḍi)