slip on மாட்டு māṭṭu (maaṭṭu) (3 tr) put on clothing in a hurry, or in a casual manner
Usage:
அவன் தன் சட்டையை இரு வினாடியில் தன்மீது மாட்டிக்கொண்டான் avaṉ taṉ caṭṭaiyai iru viṉāṭiyil taṉmītu māṭṭikkoṇṭāṉ avan avanooḍa saṭṭeye reṇḍu vinaaḍiyle avanmeele maaṭṭikkiṭṭaan se{He slipped on his shirt in two seconds flat