அவள் நகத்தால் என்னக் கீறிவிட்டாள்avaḷ nakattāl eṉṉak kīṟiviṭṭāḷ
ava nahattaale enne kiiriṭṭaa
She slashed me with her fingernails.
குறைkuṟai(kore)(6b tr)curtail, cut or reduce drastically, esp. prices
Usage:
மண்ணெண்ணெயின் விலையை எப்பொழுதும் அதிகப்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் எப்பொழுதாவது அதன் விலையைக் குறைப்பார்களென நான் விரும்புகிறேன்maṇṇeṇṇeyiṉ vilaiyai eppoḻutum atikappaṭuttuvataṟkup patilāka avarkaḷ eppoḻutāvatu ataṉ vilaiyaik kuṟaippārkaḷeṉa nāṉ virumpukiṟēṉ
maṇṇeṇṇeyooḍa veleye eppavum adiha paḍutturadukku badilaa avanga eppayaavadu adooḍa veleye koreppaangaṇṇu naan aase paḍreen
I wish they'd slash oil prices once in a while, instead of constantly raising them!
வெட்டுveṭṭu(veṭṭu)(3 tr)lash, cut, or stab violently with sweeping strokes; make a gash or gashes in
Usage:
அவரை அரிவாளால் வெட்டித் தப்பிவிட்டார்கள்avarai arivāḷāl veṭṭit tappiviṭṭārkaḷ
avare arivaaḷaale veṭṭi tappiṭṭaanga
They slashed him with machetes and then escaped.
வெட்டி எடுveṭṭi eṭu(veṭṭi eḍu)(6 tr)form by cutting with vicious, sweeping strokes
Usage:
அவர்கள் பாதையிலிருக்கும் செடி கொடிகளை வெட்டி எடுத்துக் காடு வழியாக வரவேண்டியிருந்ததுavarkaḷ pātaiyilirukkum ceṭi koṭikaḷai veṭṭi eṭuttuk kāṭu vaḻiyāka varavēṇṭiyiruntatu
avanga vaḻiyleyirukra seḍi koḍiye ellaam veṭṭi eḍuttu kaaḍu vaḻiyaa varaveeṇḍiyirunducci
They had to slash their way through the undergrowth in the jungle.