skid சறுக்கு caṟukku (sarukku) (3 intr) slide on slippery ground or ice, esp. sideways or obliquely.
Usage:
வாகனம் சாலையில் ஒரு பனிப்பகுதியை அடைந்து சறுக்கி ஓடையில் விழுந்தது vākaṉam cālaiyil oru paṉippakutiyai aṭaintu caṟukki ōṭaiyil viḻuntatu vaṇḍi saaleyle oru pani pahudi meele ooḍi ooḍeyle sarukki viḻundudu The car hit an icy patch and skidded into the creek.