skate சறுக்கி விளையாடு caṟukki viḷaiyāṭu (sarukki veḷeyaaḍu) (3 intr) travel by means of skates; move on ice by means of skates
Usage:
நான் சிறுவனாக இருந்த பொழுது பனியில் சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அதைச் செய்வதில்லை nāṉ ciṟuvaṉāka irunta poḻutu paṉiyil caṟukki viḷaiyāṭikkoṇṭiruntēṉ. āṉāl ippoḻutu ataic ceyvatillai naan sinnavanaa irundappa paniyle sarukki veḷeyaaḍi kiṭṭirundeen. aanaa ippa ade seyyuradille I used to skate when I was a kid, but I no longer do that.
Synonyms:
`உஸ்' என்ற சத்தம் செய் (1 tr) (usṇṇu sattam seyyi (2b tr))