sit in செயற்படாது பங்கு கொள் (1 tr) ceyaṟpaṭātu paṅku koḷ (seyalpaḍaama pangeḍu) (6 tr) attend as an observer; sit quietly and observe s.t.
Usage:
நான் நடவடிக்கையில் செயற்படாது பங்கு கொண்டு எதையும் பேசாமல் இருந்தேன் nāṉ naṭavaṭikkaiyil ceyaṟpaṭātu paṅku koṇṭu etaiyum pēcāmal iruntēṉ naan naḍavaḍikkeyle seyalpaḍaama pangeḍuttu edeyum peesaame irundeen I sat in on the proceedings, but I didn't say anything.