show off தற்பெருமையாகக் காட்டு taṟperumaiyākak kāṭṭu (tanperumeyaa kaaṭṭu) (7 intr) behave ostentatiously or conspicuously; flaunt o's skills etc.
Usage:
அவன் தற்பெருமையாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்து தன் வாகனத்திற்குச் சேதம் செய்தான் avaṉ taṟperumaiyākak kāṭṭikkoḷḷa muyaṟci ceytu taṉ vākaṉattiṟkuc cētam ceytāṉ avan tanperumeyaa kaaṭṭikka moyarci senji avanooḍa vaṇḍikki seedam senjaan He was trying to show off but in the process, he managed to wreck the car.