shade மறை maṟai (mare) (6b tr) protect or screen from light or heat; hide, cover
Usage:
கையை நெற்றியில் வைத்துக் கூசும் வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தார் kaiyai neṟṟiyil vaittuk kūcum veḷiccattai maṟaittuk koṇṭu vāṉattai aṇṇāntu pārttār kayye nettiyle veccu kuusum veḷiccatte mareccuṭṭu vaanatte aṇṇaandu paattaar Shading his eyes from the dazzling sunshine, he looked up at the sky.