sew தை tai (tayyi) (1 tr) make, repair, or fasten with needle and thread; join together; stitch, as a garment
Usage:
அவள் அழகாகத் துணி தைப்பாள். தன் எல்லாத் துணிகளையும் அவளே தைத்துக் கொள்வாள் avaḷ aḻakākat tuṇi taippāḷ. taṉ ellāt tuṇikaḷaiyum avaḷē taittuk koḷvāḷ ava aḻahaa tuṇi teppaa. avaḷooḍa ellaa tuṇiyeyum avaḷee taccukkuvaa She sews beautifully and makes all her own clothes.
Synonyms:
இணைத்து வை (6b tr) (eṇeccu vayyi)