sewதைtai(tayyi)(1 tr)make, repair, or fasten with needle and thread; join together; stitch, as a garment
Usage:
அவள் அழகாகத் துணி தைப்பாள். தன் எல்லாத் துணிகளையும் அவளே தைத்துக் கொள்வாள்avaḷ aḻakākat tuṇi taippāḷ. taṉ ellāt tuṇikaḷaiyum avaḷē taittuk koḷvāḷ
ava aḻahaa tuṇi teppaa. avaḷooḍa ellaa tuṇiyeyum avaḷee taccukkuvaa
She sews beautifully and makes all her own clothes.