தகுதியாக இருtakutiyāka iru(tahudiyaa iru)(7 intr)meet the needs or requirements of: satisfy; be sufficient; be of assistance and promote the interests of; aid
Usage:
இப்பொழுதிலிருந்து இந்தச் சிறிய வாகனம் நம்முடைய தேவைகளுக்குத் தகுதியாக இருக்குமென நான் நம்புகிறேன்ippoḻutiliruntu intac ciṟiya vākaṉam nammuṭaiya tēvaikaḷukkut takutiyāka irukkumeṉa nāṉ nampukiṟēṉ
inimee inda cinna vaṇḍi namma teevekki ellaam tahudiyaa irukkumṇu naan nambureen
I think this smaller car will serve our purposes from now on.
தொண்டு செய் (1 tr)toṇṭu cey(toṇḍu seyyi )(2b intr)supply goods and services to; meet the needs of
Usage:
நாங்கள் மக்களுக்கு முப்பது ஆண்டுகளாகத் தொண்டு செய்துகொண்டு இருக்கிறோம்nāṅkaḷ makkaḷukku muppatu āṇṭukaḷākat toṇṭu ceytukoṇṭu irukkiṟōm
naanga jananga ellaarukkum muppadu varuṣamaa toṇḍu senjukkiṭṭirukkoom
We've been serving the public for 30 years.