Usage:
வெங்காயம் மூட்டை மூட்டைகளாகத் தேங்கிக்கிடப்பதால் மலிவாய் விற்றுவிடலாம் என்று நினைக்கிறேன்
veṅkāyam mūṭṭai mūṭṭaikaḷākat tēṅkikkiṭappatāl malivāy viṟṟuviṭalām eṉṟu niṉaikkiṟēṉ
vengaayam muuṭṭe muuṭṭeyaa teengi keḍekkradunaale malivaa vittuḍalaamṇu nenekkreen
Since my inventory of onions keeps piling up, I am thinking of selling them off cheaply.