see to (s.o.) அக்கறை எடுத்துக்கொள் (1 tr) akkaṟai eṭuttukkoḷ (akkare eḍuttukkoo) (4 tr) attend to, take care or charge of; take under o's wing
Usage:
விருந்தாளிகள் வரும்பொழுது நான் அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்கிறேன் viruntāḷikaḷ varumpoḻutu nāṉ avarkaḷ mītu akkaṟai eṭuttukkoḷkiṟēṉ virundaaḷinga varrappa naan avanga meele akkare eḍuttukreen I'll see to the visitors when they arrive.