scrap ஒதுக்கி வை otukki vai (odukki vayyi) (6b tr) abandon or discard as worthless; (inf.) junk, ditch, deep-six, scotch
Usage:
பணம் பற்றாக்குறையினால் அவர்கள் அந்தத் திட்டத்தை ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது paṇam paṟṟākkuṟaiyiṉāl avarkaḷ antat tiṭṭattai otukki vaikka vēṇṭiyiruntatu paṇam pattaakkoreyunaale avanga anda tiṭṭatte odukki vekka veeṇḍiyadaa pooccu They had to scrap the project for lack of funds.