school பயிற்சி அளி payiṟci aḷi (payirci kuḍu ṛ tr) (6b tr) train, discipline; develop, prepare, educate, instruct
Usage:
அவன் கே.ஜி.பீயினால் பயிற்சி அளிக்கப்பட்டவன். அதனால் துச்சமான வஞ்சனைகளைத் திட்டம் தீட்டுவதில் அவன் ஒரு நிபுணன் avaṉ kē.ji.pīyiṉāl payiṟci aḷikkappaṭṭavaṉ. ataṉāl tuccamāṉa vañcaṉaikaḷait tiṭṭam tīṭṭuvatil avaṉ oru nipuṇaṉ avan kee.jii.bii-naale payirci aḍenjavan. adanaale tuccamaana vanjaneye ellaam tiṭṭam pooḍradule avan keṭṭikkaaran He was schooled by the KGB so he's a past master at organizing dirty tricks.
Synonyms:
சொல்லிக் கொடு (6 tr) (solli kuḍu) பழகு (3 tr) (paṛahu)