sand பட்டை சீலையால் வழுவழுப்பாக்கு paṭṭai cīlaiyāl vaḻuvaḻuppākku (paṭṭecciileyaale vaḻuvaḻuppaakku) (6b tr) rub, scrape or polish with sandpaper
Usage:
மேசைக்குச் சாயம் பூசவேண்டும் என்றால் முதலில் அதைப் பட்டைச் சீலையால் வழுவழுப்பாக்கவேண்டும் mēcaikkuc cāyam pūcavēṇṭum eṉṟāl mutalil ataip paṭṭaic cīlaiyāl vaḻuvaḻuppākkavēṇṭum meesekki saayam puusaṇumṇaa modalle ade paṭṭecciileyaale vaḻuvaḻuppaakkaṇum If you want to paint the table, you better sand it first to make it smooth.
மணல் இறை maṇal iṟai (maṇal ere) (6b tr) spread sand on; cover with sand
Usage:
பனி விழுந்ததும் ரோட்டில் மணல் இறைப்பார்கள் paṉi viḻuntatum rōṭṭil maṇal iṟaippārkaḷ pani viḻundadum rooṭṭule maṇal ereppaanga They sand the roads as soon as it snows.