salt உப்புப் போடு uppup pōṭu (uppu pooḍu) (4 intr) add, treat, season or sprinkle with salt
Usage:
முட்டைக்கோசுக்கு இன்னும் கொஞ்சம் உப்புப் போடவேண்டும் muṭṭaikkōcukku iṉṉum koñcam uppup pōṭavēṇṭum muṭṭekkoosukku innum konjam uppu pooḍaṇum The cabbage needs to be salted some more.