rotateசுழற்றுcuḻaṟṟu(suttu)(3 tr)turn or make a wheel revolve; drive a vehicle; spin s.t.
Usage:
இந்தியாவில் பானை செய்பவர்கள் பெரும்பாலும் மின்சாரச் சக்கரம் வைத்திருக்கமாட்டார்கள். அதனால் அவர்கள் சக்கரத்தைக் கைகளால் சுழற்ற வேண்டியதாக இருக்கிறதுintiyāvil pāṉai ceypavarkaḷ perumpālum miṉcārac cakkaram vaittirukkamāṭṭārkaḷ. ataṉāl avarkaḷ cakkarattaik kaikaḷāl cuḻaṟṟa vēṇṭiyatāka irukkiṟatu
indiyaavule nereya paane seyravanga minsaara sakkaram veccirukkamaaṭṭaanga. adunaale avanga sakkaratte kaiyaale sutta veeṇḍiyadaa irukku
In India most potters don't have electric pottery wheels, so they have to rotate the wheel manually.