rewire மின்சாரக் கம்பிகளைப் புதிதாக மாற்று miṉcārak kampikaḷaip putitāka māṟṟu (minsaara kambiye pudusaa maattu) (3 tr) equip with electrical wires; replace electrical wires in an existing building; reconfigure, revamp
Usage:
நாங்கள் எங்கள் வீட்டில் பழைய மின்சார அமைப்புப் போதாதிருந்ததால் மின்சார கம்பிகளைப் புதிதாக மாற்றுகிறோம் nāṅkaḷ eṅkaḷ vīṭṭil paḻaiya miṉcāra amaippup pōtātiruntatāl miṉcāra kampikaḷaip putitāka māṟṟukiṟōm naanga engaḷooḍa viiṭṭule paḻeya minsaara ameppu poodaama irundadunaale minsaara kambiye pudusaa maatturoom We're having our house rewired because the old system is inadequate.