requisition உரிமையுடன் எடுத்துக்கொள் (1 tr) urimaiyuṭaṉ eṭuttukkoḷ (urimeyooḍa eḍuttukkoo) (4 tr) demand, take or seize, as for military needs; seize s.t. officially;
Usage:
மகா யுத்தத்தில் அரசாங்கம் பட்டாளத்துக்கு வேண்டி வீடுகளை உரிமையுடன் எடுத்துக்கொண்டது makā yuttattil aracāṅkam paṭṭāḷattukku vēṇṭi vīṭukaḷai urimaiyuṭaṉ eṭuttukkoṇṭatu mahaa yuttattle arasaangam paṭṭaaḷattukkaaha viiḍellaam urimeyooḍa eḍuttukiṭṭudu During the great war, the government requisitioned houses for the use of the army.