request வேண்டிக்கொள் (1 tr) vēṇṭikkoḷ (veeṇḍikkoo) (4 tr) ask for, esp. in a polite and formal way; beseech
Usage:
விழாவில் பேசவேண்டும் என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்கள் viḻāvil pēcavēṇṭum eṉṟu avariṭam vēṇṭik koṇṭārkaḷ viḻaavle peesaṇumṇu avarṭṭe veeṇḍiṭṭaanga They requested him to speak at the ceremony.