reprimandஇரண்டு போடு போடுiraṇṭu pōṭu pōṭu(reṇḍu pooḍu pooḍu)(4 tr)scold; give a piece of o's mind; upbraid; tell off; take s.o. to task;
Usage:
இரண்டு போடு போட்டால்தான் அவன் வழிக்கு வருவான்iraṇṭu pōṭu pōṭṭāltāṉ avaṉ vaḻikku varuvāṉ
reṇḍu pooḍu pooṭṭaadaan avan vaḻikki varuvaan
He will fall in line only if we reprimand him.
தவறாகப் பதிலளித்தாலும் ஆசிரியர் என்னை எப்பொழுதும் கடிந்துகொள்ளமாட்டார்tavaṟākap patilaḷittālum āciriyar eṉṉai eppoḻutum kaṭintukoḷḷamāṭṭār
tappaa badil sonnaalum vaadyaaru enne eppavum kaḍinjukkamaaṭṭaaru
Even if I answer wrongly, my teacher never reprimands me.
கண்டனம் தெரிவிkaṇṭaṉam terivi(kaṇḍanam terivi)(6b intr)censure or rebuke harshly or formally; reprove
Usage:
வேலையைச் சரியாகச் செய்யாததனால் அவனுக்குக் கண்டனம் தெரிவித்து எச்சரித்தார்கள்vēlaiyaic cariyākac ceyyātataṉāl avaṉukkuk kaṇṭaṉam terivittu eccarittārkaḷ
veele sariyaa seyyaadadunaale avanukku kaṇḍanam teriviccu eccariccaanga
He was reprimanded with a warning for neglecting his duty.