reprimand இரண்டு போடு போடு iraṇṭu pōṭu pōṭu (reṇḍu pooḍu pooḍu) (4 tr) scold; give a piece of o's mind; upbraid; tell off; take s.o. to task;
Usage:
இரண்டு போடு போட்டால்தான் அவன் வழிக்கு வருவான் iraṇṭu pōṭu pōṭṭāltāṉ avaṉ vaḻikku varuvāṉ reṇḍu pooḍu pooṭṭaadaan avan vaḻikki varuvaan He will fall in line only if we reprimand him.
Synonyms:
கடிந்துகொள் (1 tr) (kaḍinjukoo 4 tr)
கடிந்துகொள் (1 tr) kaṭintukoḷ (kaḍinjukoo) (4 tr) rebuke mildly; scold lightly; chide
Usage:
தவறாகப் பதிலளித்தாலும் ஆசிரியர் என்னை எப்பொழுதும் கடிந்துகொள்ளமாட்டார் tavaṟākap patilaḷittālum āciriyar eṉṉai eppoḻutum kaṭintukoḷḷamāṭṭār tappaa badil sonnaalum vaadyaaru enne eppavum kaḍinjukkamaaṭṭaaru Even if I answer wrongly, my teacher never reprimands me.
கண்டனம் தெரிவி kaṇṭaṉam terivi (kaṇḍanam terivi) (6b intr) censure or rebuke harshly or formally; reprove
Usage:
வேலையைச் சரியாகச் செய்யாததனால் அவனுக்குக் கண்டனம் தெரிவித்து எச்சரித்தார்கள் vēlaiyaic cariyākac ceyyātataṉāl avaṉukkuk kaṇṭaṉam terivittu eccarittārkaḷ veele sariyaa seyyaadadunaale avanukku kaṇḍanam teriviccu eccariccaanga He was reprimanded with a warning for neglecting his duty.
Synonyms:
கடிந்து கொள் (1 tr) (kaḍi¤ju koḷḷu) அதட்டு (3 tr) (adaṭṭu)