repay திருப்பிக் கொடு tiruppik koṭu (tiruppi kuḍu) (6 tr) pay back, give back; recompense; compensate, remunerate
Usage:
அவனிடம் இருந்து கடன் வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டாயா? avaṉiṭam iruntu kaṭaṉ vāṅkiṉa paṇattait tiruppik koṭuttu viṭṭāyā? avanṭṭerundu kaḍanvaangina paṇatte tiruppi kuḍuttuṭṭiyaa? Did you repay the money you borrowed from him?