reminisce (x) பற்றிப் பேசு (x) paṟṟip pēcu ((x) patti peesu) (3 intr) recollect and tell of bygone experiences or events
Usage:
அப்பாவும் பெரியப்பாவும் தாத்தாவோடு வேட்டையாடப் போனதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள் appāvum periyappāvum tāttāvōṭu vēṭṭaiyāṭap pōṉataip paṟṟip pēcikkoṇṭiruppārkaḷ appaavum periyappaavum taattaavooḍu veeṭṭekki poonade patti peesikkiṭṭiruppaanga My father and uncle often reminisce about going hunting with my grandfather.