remain இரு iru (iru) (7 intr) continue without change of condition, quality, or place
Usage:
நின்று கொண்டே இருந்தான் niṉṟu koṇṭē iruntāṉ niṇṇukiṭṭee irundaan He remained standing.
Synonyms:
நில் (5 intr) (nillu)
இருந்து விடு iruntu viṭu (irunduḍu) (4 intr) stay in the same place; continue to exist, endure, persist or last; (inf.) hang in there, stick around
Usage:
வயதான மனிதரைக் கோவிலில் இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டார்கள் vayatāṉa maṉitaraik kōvilil iruntu viṭṭup pōkaṭṭum eṉṟu viṭṭu viṭṭārkaḷ vayasaana manuṣane kooyille irunduṭṭu poohaṭṭumṇu viṭṭuṭṭaanga They gave permission for the old man to remain in the temple.
Synonyms:
கிட (7 tr) (keḍa) நிலைத்திரு (7 intr) (nelecciru)
மிஞ்சி இரு miñci iru (minji iru) (7 intr) be left over after the removal, departure, loss, or destruction of others; be left, as change, in a monetary transaction
Usage:
மிஞ்சி இருக்கும் உப்பு நீரில் மாங்காயைத் துண்டு துண்டாக்கி ஊற வைக்கலாம் miñci irukkum uppu nīril māṅkāyait tuṇṭu tuṇṭākki ūṟa vaikkalām minjiyirukkum uppu niirle maangaaye tuṇḍutuṇḍaakki uura vekkalaam Let's marinate the mango slices in the remaining brine.
Synonyms:
மீந்திரு (7 intr) (miindiru) நின்று கொண்டிரு (7 intr) (niṇṇukiṭṭiru) நினைத்துக் கொள் (1 tr) (neneccukkoo (4 tr)) துடர்ந்து இரு (7 intr) (toḍandiru) எஞ்சு (6b intr) (enju) நீடித்துக்கொண்டிரு (7 intr) (niiḍiccukkiṭṭiru) பாக்கியிரு (7 intr) (baakki iru)
தங்கியிரு taṅkiyiru (tangiyiru) (7 intr) stay while others go; hang back; (inf.) stick around, stick (it) out
Usage:
வெளியில் போகமுடியாமல் வீட்டுக்குள் தங்கியிருந்தார்கள் veḷiyil pōkamuṭiyāmal vīṭṭukkuḷ taṅkiyiruntārkaḷ veḷiyle poohamuḍiyaama viiṭṭle tangiyirundaanga Because they couldn't go out, they remained behind at home.