regainபெறு (4 tr)peṟu(aḍe )(2b tr)recover ownership of; get back use or control of; reclaim
Usage:
இந்தியா தன் சுதந்திரத்தைப் பெறுவதற்காக மிகவும் கஷ்டப்பட்டுப் போராடியதுintiyā taṉ cutantirattaip peṟuvataṟkāka mikavum kaṣṭappaṭṭup pōrāṭiyatu
indiyaa adooḍa sodandratte aḍeyradukku romba kaṣḍappaṭṭu pooraaḍiccu
India had to struggle hard to regain its independence.
மீண்டும் அடைmīṇṭum aṭai(tirumba aḍe)(2b tr)reach again; get back to a former status
Usage:
அவர்கள் சில தடங்கலுக்குப் பிறகு இழந்த மேல் நிலையை மீண்டும் அடைந்தார்கள்avarkaḷ cila taṭaṅkalukkup piṟaku iḻanta mēl nilaiyai mīṇṭum aṭaintārkaḷ
avanga sela taḍangalukku appuram eḻanda meel neleye tirumba aḍenjaanga
They regained their top ranking after a setback.