refute தவறென்று நாட்டு tavaṟeṉṟu nāṭṭu (poyyuṇṇu kaaṭṭu) (3 intr) prove to be false or mistaken: disprove; show the error of; rebut
Usage:
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய குற்றச் சாட்டுடன் அவர்கள் வருகிறார்கள். அதையெல்லாம் தவறென்று நாட்டுவதற்கே ஒரு முழு நாள் எடுக்கிறது ovvoru nāḷum oru putiya kuṟṟac cāṭṭuṭaṉ avarkaḷ varukiṟārkaḷ. ataiyellām tavaṟeṉṟu nāṭṭuvataṟkē oru muḻu nāḷ eṭukkiṟatu ovvoru naaḷum oru pudu kuttacaaṭṭooḍa avanga varaanga. adeyellaam poyyiṇṇu kaaṭṭuradukkee oru muḻu naaḷu aavudu Every day they come up with a new allegation, and it takes all day just to refute them.
Synonyms:
மறுத்துப் பேசு (3 tr) (maṛuttu peesu)