refund பணம் கொடு paṇam koṭu (paṇam kuḍu) (6 tr) pay money back, according to terms of a promissory note, conditions of a contract, etc.
Usage:
அவர்கள் என் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் நிர்ப்பந்தித்தன avarkaḷ eṉ paṇattait tiruppik koṭukka vēṇṭum eṉṟu oppantattiṉ nipantaṉaikaḷ nirppantittaṉa avanga ennooḍa paṇatte tiruppi kuḍukkaṇumṇu oppandattooḍa nebandane teevepaḍutticcu The terms of the contract required them to refund my money.