rearபின்னங்காலில் எழும்பி நில்piṉṉaṅkālil eḻumpi nil(pinnangaalle eḻumbi nillu)(5 intr)stand on hind legs (as of animals)
Usage:
குதிரை திகிலடைந்து கனைத்துக்கொண்டு பின்னங்காலில் எழும்பி நின்றதுkutirai tikilaṭaintu kaṉaittukkoṇṭu piṉṉaṅkālil eḻumpi niṉṟatu
kudire payappaṭṭu kaneccuuṭṭe pinnangaalle eḻumbi niṇṇudu
The horse neighed and reared up in terror.
வளர்த்தெடுvaḷartteṭu(vaḷartteḍu)(6 tr)care for a child during the early stages of life, bring up; raise
Usage:
வயதான அந்தத் தம்பதி ஒரு அனாதைக் குழந்தையை வளர்த்தெடுத்தார்கள்vayatāṉa antat tampati oru aṉātaik kuḻantaiyai vaḷartteṭuttārkaḷ
vayasaana anda tambadi oru anaade koḻandeye vaḷatteḍuttaanga
That older couple reared an orphaned child.