read (aloud)உரக்கப் படிurakkap paṭi(orakka paḍi)(6b tr)utter or express aloud written or printed material; read out
Usage:
இந்த ஊரில் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்திலிருந்து உரக்கப் படிக்கிறது வழக்கம்inta ūril eḻuttāḷarkaḷ taṅkaḷ puttakattiliruntu urakkap paṭikkiṟatu vaḻakkam
inda uurle eḻuttaaḷarnga tanga pustahattuleendu orakka paḍikkradu vaḻakkam
It's common in this area for authors to read aloud from their books.