read படி paṭi (paḍi) (6b tr) study, learn; (inf.) cram
Usage:
பரிட்சைக்கு வேண்டி நன்றாகப் படிக்கவேண்டும் pariṭcaikku vēṇṭi naṉṟākap paṭikkavēṇṭum pariccekki veeṇḍi nallaa paḍikkaṇum You need to read (study) for your test.
Synonyms:
வாசி (6b tr) (vaasi)