Usage:
அவன் வாய்ப்பாட்டை எப்படி மள மள என்று ஒப்புவிக்கிறான் பார்!
avaṉ vāyppāṭṭai eppaṭi maḷa maḷa eṉṟu oppuvikkiṟāṉ pār!
avan vaayppaaṭṭe eppaḍi maḷamaḷaṇṇu oppuvikkraan paaru?
Listen to him, rattling off the multiplication tables like that!