radioவானொலி மூலம் தெரிவிvāṉoli mūlam terivi(vaanoli muulam terivi)(6b intr)communicate by radio, send a message by radio
Usage:
படகு திடீர் என்று நின்று விட்டதனால் நாங்கள் வானொலி மூலம் எங்கள் நிலையைத் தெரிவித்தோம்paṭaku tiṭīr eṉṟu niṉṟu viṭṭataṉāl nāṅkaḷ vāṉoli mūlam eṅkaḷ nilaiyait terivittōm
paḍahu tiḍiirṇu niṇṇu poonadunaale naanga vaanoli muulam enga neleye teriviccoom
When our boat stopped without warning, we radioed for help.