raceஅளவுக்கு மீறி வேகமாக இயங்குaḷavukku mīṟi vēkamāka iyaṅku(aḷavukku miiri veehamaa eyangu)(3 tr)run too rapidly because of decreased resistance
Usage:
அளவுக்கு மீறி வேகமாக இயங்கினால் எஞ்சின் கெட்டுப்போய் விடும்aḷavukku mīṟi vēkamāka iyaṅkiṉāl eñciṉ keṭṭuppōy viṭum
aḷavukku miiri veehamaa eyanginaa enjin keṭṭuppooyiḍum
If you race the engine too fast, it will damage it.
போட்டி போட்டு ஓடுpōṭṭi pōṭṭu ōṭu(pooṭṭi pooṭṭu ooḍu)(3 intr)compete against in a race
Usage:
யார் முதலில் பள்ளிக்கூடத்திற்குப் போய்ச்சேருவோம் என்று போட்டி போட்டு ஓடலாமா?yār mutalil paḷḷikkūṭattiṟkup pōyccēruvōm eṉṟu pōṭṭi pōṭṭu ōṭalāmā?
yaaru modalle paḷḷikkuuḍattule pooyseeruvoomṇu pooṭṭi pooṭṭu ooḍalaamaa?
Shall we race each other to school, and see who gets there first?
பந்தயத்தில் ஓட்டுpantayattil ōṭṭu(pandayattule ooṭṭu)(3 tr)place or enter in a race, esp. of a horse
Usage:
இந்த ஊரில் தவளைகளைப் பந்தயத்தில் ஓட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்!inta ūril tavaḷaikaḷaip pantayattil ōṭṭi vēṭikkai pārkkiṟārkaḷ!
inda uurle tavaḷeye pandayattule ooṭṭi veeḍikke paakkraanga?
For entertainment, they race frogs in this town!