preserve பதனம் செய் (1 tr) pataṉam cey (padanam seyyi ) (2b tr) can fruits, vegetables, etc.; make into a preserve; put up
Usage:
பழங்காலத்தில் மக்கள் கோடைக் காலத்தின் முடிவில் குளிர் காலத்தில் உபயோகிப்பதற்காகப் பழம் மற்றும் காய் கறிகளைப் பதனம் செய்து வைத்திருந்தார்கள் paḻaṅkālattil makkaḷ kōṭaik kālattiṉ muṭivil kuḷir kālattil upayōkippataṟkākap paḻam maṟṟum kāy kaṟikaḷaip pataṉam ceytu vaittiruntārkaḷ paḻeya kaalattule jananga veyyil kaalattooḍa muḍivule kuḷir kaalattule obayoohikkuradukku paḻamum kaay karingaḷeyum padanam senji veccirundaanga Back in the old days, at the end of summer people got busy preserving fruits and vegetables for winter use.