plot திட்டமிடு tiṭṭamiṭu (tiṭṭamiḍu) (4 tr) conspire, plan, arrange, calculate, scheme
Usage:
அவர்கள் வங்கியை நாளை திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள் avarkaḷ vaṅkiyai nāḷai tiruṭuvataṟkut tiṭṭamiṭṭuḷḷārkaḷ avanga vangiye naaḷekki tiruḍa tiṭṭamiṭṭirukkaanga They have plotted to rob the bank tomorrow.