plant நடு naṭu (naḍu) (4 intr) sow; cultivate
Usage:
அவன் இந்த ஆண்டில் மட்டும் காட்டில் நூறு மரங்களை நட்டிருக்கிறான் avaṉ inta āṇṭil maṭṭum kāṭṭil nūṟu maraṅkaḷai naṭṭirukkiṟāṉ avan inda varuṣattule maṭṭum kaaṭṭule nuuru maratte naṭṭirukkaan He has planted a hundred trees this year alone.
விதை vitai (vede) (6b tr) sow; implant, disseminate (false ideas, etc.); put forward; poison s.o.'s mind
Usage:
என் மாமியார் மனதில் யாரோ தீய எண்ணங்களை விதைத்துவிட்டார்கள் eṉ māmiyār maṉatil yārō tīya eṇṇaṅkaḷai vitaittuviṭṭārkaḷ en maamiyaar manasule yaaroo keṭṭa eṇṇatteyellaam vedeccuṭṭaanga Somebody has planted negative thoughts in my mother-in-law's mind.